Ingredients
Parotta - 3 cooked and torn into small pieces
Egg -2
Mutton curry - 1/2 cup Click here for recipe
( seperate pieces from curry and keep both aside.
Shred the mutton pieces )
Chopped Onion - 1 cup
Tomato -1
curryleaves, Greenchillies, corianderleaves
Gingergarlic paste - 1/2 tsp
Masala powder - 1 tsp
salt
செய்முறை
முதலில் பரோட்டாவை செய்து வைத்து கொள்ளவும்.
பின்
தயார் செய்த 3 பரோட்டாக்களை நறுக்கி வைக்கவும்.
மட்டன் செய்முறை இதை அழுத்தவும்
மட்டனை குழம்பிலிருந்து எடுத்து நறுக்கி வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து வதக்கி,
சிறிது இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் நறுக்கிய 1 தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், 1 ஸ்பூன் மசாலா பொடி , உப்பு சேர்த்து பிரட்டி,
பின் 2 முட்டையை உடைத்து ஊற்றவும்
( மிளகு தூள் தூவி கொள்ளலாம் )
முட்டை வறுபட்டவுடன், நறுக்கிய மட்டன் மற்றும் பரோடாவை
சேர்த்து நன்றாக குத்தி கலக்கவும் ( கரண்டியால் கொத்தி விடவும்)
சமமாக கலந்ததும்,
தனியாக எடுத்து வைத்த மட்டன் குழம்பு சேர்த்து , தீயை வேகப்படுத்தி, நன்கு திரண்டு, உதிரியாக வரும் வரை பிரட்டவும்.
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
சூடாக தயிர் பச்சடி மற்றும் குழம்புடன் பறிமாறவும்.
How to Prepare Mutton Kothu Parotta:
Keep all the ingredients ready, then start ....
1. Heat 2 tbsps of oil in a heavybottom or non stick pan.
Add Onions, curryleaves, greenchillies and corianderleaves.
Saute well till curryleaves becomes crispy.
2. Add gingergarlic paste, saute well
and then add chopped tomatoes.
Saute well.
3. Add masalapowder, salt , mix well
then add 2 eggs ( can add some pepper powder here )
Mix altogether till egg Scrambles well.
4. Once the egg is done , add shredded mutton pieces and Parotta pieces.
Mix well , mincing with laddle.
5. Finally add the remaining curry , keeping the stove in highflame,
Mix well till scrambled.
Sprinkle coriander leaves .
Serve hot with mutton curry and Raita.
No comments:
Post a Comment