Ingredients:
Ready made puff sheets - 6 ( available at super markets )
Egg - 3
cumin seeds for seasoning
Oil for Sauting
Onion chopped - 1/2 cup
Tomato - 1
Ginger garlic paste - 1/2 tsp
Turmeric powder
salt
Chilly powder - 1/2 tsp
Chicken masala or Garam masala powder - 1 tsp
Coriander leaves
Follow the same recipe for Making Vegpuffs, chicken , mushroom , paneer,.....
செய்முறை
முதலில் ஃப்ரீசரில் இருக்கும் பப் பேஸ்ட்ரியை , வெளியே எடுத்து, அறை சூட்டிற்கு வரும் வரை வைக்கவும்
குறிப்பு:
( பப் பேஸ்ட்ரி கடைகளில் கிடைக்கும்,
எவ்வளவு நேரம் வெளியில் வைக்க வேண்டும் என்று, பாக்கட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். )
பின் முட்டையை வேகவைத்து தோலுரிக்கவும்.
பிறகு மசாலாவை தயார் செய்யவும் :
ஒரு காடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து,
அதனுடன் மிக பொடியாக நறுக்கிய 1/2 கப் வெங்காயம் சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து,
சிறிது மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்,
1 ஸ்பூன் சிக்கன்மசாலா பொடி
தேவையான உப்பு சேர்த்து பிரட்டி,
அதனுடன் பொடியாக நறுக்கிய 1 தக்காளி மற்றும் கொத்தமல்லி
சேர்த்து தொக்கு போல் வரும் வரை வதக்கி,
லேசாக தண்ணீர் சேர்த்து , முட்டை சேர்த்து
பிரட்டி வைக்கவும்.
அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
( மசாலா கெட்டியாக இருக்க வேண்டும் )
முட்டையை பாதியாக வெட்டிவைக்கவும்.
பின்
பப் ஷீட் ரூம் டெம்பரேசர் வந்தவுடன்,
ஒவ்வொரு ஷீட்டாக எடுத்து, லேசாக சப்பாத்தி உருளியில் தேய்த்து,
ஓரங்களில் பால் சிறிது தடவவும் ( ஓரங்களை ஒட்ட )
பின் மசாலாவை நடுவில் வைத்து, அதன் மேல்
1/2 முட்டை வைத்து ( படத்தில் கீழே உள்ளது போல்)
மடக்கி , ஓரங்களை ஒட்டவும்.
இது போல் எல்லாவற்றையும் செய்து,
ஃப்ரிஜ்ஜில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
குறிப்பு:
( ஷீட்டில் உள்ள வெண்ணெய் கெட்டி தன்மையாவதற்காக,
ஃப்ரிஜ்ஜில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
இல்லையென்றால் சில சமயம் பேக் செய்யும் பொழுது ,
வெண்ணெய் உருகி வரும்)
ஓவனை 160 C ல் சூடு செய்யவும்.
ஒரு பேக்கிங்க் தட்டில் , பட்டர் பேப்பர் வைத்து, தனியாக வைக்கவும்.
ஓவன் சூடானதும்,
பப்ஸ்களை பேக்கிங்க் தட்டில் வைத்து,
மேலே சிறிது பால் தடவவும்
( அல்லது பச்சை முட்டையை தடவவும் )
160 C ல் , 25 முதல் 35 நிமிடம் வைத்து
தயார் ஆனதும் , எடுத்து சூடாக பறிமாறவும்.
Method
1. Thaw the Puff sheets to room temperature.
2. Boil the eggs and remove the shells.
3. Heat some oil in a pan , season some Cumin seeds.
Then add the onions and saute till golden brown.
4. Keeping the flame in Medium , now
Add gingergarlic paste, saute
and then add all masala products.
5. Add chopped tomatoes and saute till mashing consistency.
Add little water, let it boil.
6. Add eggs and mix together till thick.
Off the stove and allow it to cool.
Then cut the eggs to halves.
7. Once the sheets reached room temperature,
take the sheets one by one
Roll it lightly with rolling pin and
apply some milk on the edges
8. keep the masala in centre and a egg half on it.
Seal the edges well with the help of milk ( or water )
9. Like wise arrange all the puffs and keep it in Fridge for 1/2 an hour
( In order to prevent the butter melting, while baking )
10. Preheat the oven @ 160 c
10. keep a Butter paper on a baking tray,
arrange the puffs on it
Apply some raw milk or raw egg on puffs.
11. Now Bake the puffs @ 160 C for 25 to 35 mts till done.
Serve hot.
No comments:
Post a Comment