எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Ricotta cheese Khoya ( ரிக்கோடா சீஸ் கோவா )


Ingredients

Ricotta cheese - 250 gms ( grated / mashed )


செய்முறை

மசித்த  சீஸை  ஒரு நாண்ஸ்டிக்கில் போட்டு, மிதமான 
சூட்டில் கிளறவும்.
தண்ணீர் சுண்டி, கெட்டியாக வரும் வரை விட்டு ( கோவா பதம் )
அடுப்பை அணைத்து, ஆறவிட்டு,
ஒரு டப்பாவில் போட்டு , மூடி , ஃப்ரிஜ்ஜில் ( 1 வாரம் வரை ) வைத்து ,
தேவையான போது  
உபயோகிக்கவும்.


இந்த கோவாவை வைத்து
குலாப் ஜாமூன் / பேடா / மற்ற இனிப்பு வகைகள் 
செய்யலாம்.



Ricotta Cheese Khoya / mawa recipe


Add the grated / mashed cheese in a non stick pan.
Mix well till the water consistency from cheese goes off .
When Mawa is ready, Off the stove and allow it to cool.

Store it in an air tight container ( in Fridge )

It can be used in preparing Sweets and Savory.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...