எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Tangy Romano Beans with potato



Ingredients


Romano Beans - 200 gms ( Italian flat bean )
Tomatoes - 2
Potatoes - 2

Turmeric powder - 1/4 tsp

salt

Oil -2 tsp
Mustard seeds - 1/2 tsp
Curryleaves , dry chillies

Can Substitute this beans with Regular beans available / Brinjal 


செய்முறை


ரொமேனோ பீன்ஸை கழுவி, ஓரத்தை வெட்டி நறுக்கி வைக்கவும்.
தக்காளி, உருளையை நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை மிளகாய் ,
தாளிக்கவும்.
பின் நறுக்கிய காய்களை போட்டு, 



அதனுடன் மஞ்சதூள், சாம்பார்தூள் , உப்பு சேர்த்து, பிரட்டி
சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி , வேகவைக்கவும்.


குறிப்பு:
இந்த பீன்ஸ் , சாதா பீன்ஸை விட வேக சமயம் எடுக்கும்.



காய் வெந்து, சிறிது  தண்ணீர் இருக்கும் போதே ,  
அடுப்பை அணைக்கவும்.
சாதம் / சப்பாத்தி / ரோட்டி , புல்காவுடன் பறிமாறலாம்.




Tangy Romano Beans with potato Recipe


wash the vegetables.
Remove the edges and cut the Beans.
Cut the tomatoes and potatoes , keep aside.

Heat oil in a kadaai, season Mustard seeds , curryleaves and drychillies.
Add the chopped veggies, turmeric , salt and sambar powder.
Mix and add some water to cook.
Close with lid and allow it to cook.

 ( This beans take longer time to cook )

When the veggies are done and some excess water ( like sauce consistency ) is in it, 
Off the Stove.

This Tangy veggie goes well with
Chapathi / Roti / Phulka / Rice.











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...