எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Kesar Badam Burfi ( கேசர் பாதாம் பர்ஃபி)



Soft and Mouth watering Badam Fudge.

Ingredients

Almonds - 1 cup

Milk - 1/2 Cup
Warm Milk - 2 tbsp
Saffron - few strands

Sugar - 3/4 to 1 cup
Ghee - 2 tbsp + extra if needed 
Cardomom powder - 1/4 tsp
Condensed milk - 1/4 cup

Few slices of Almonds for garnishing


செய்முறை



முதலில் பாதாமை சுடு நீரில் ஊறவைத்து , தோலுரிக்கவும்.

வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை போட்டு, பாலின் நிறம் மாறும் வரை வைக்கவும்.




தோலுரித்த பாதாமை , சிறிது பால் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும்.



பின்
அடுப்பில் ஒரு நான்ஸ்டிக்கை வைத்து,
அரைத்த விழுதும், மீதமுள்ள பாலும் சேர்த்து , மிதமான சூட்டில்
கிளறவும்.
குங்குமப்பூ பாலையும் சேர்த்து, பாதாம் நன்றாக வேகும் வரை
கிளறவும்.


பாதாமின் பச்சை வாசனை போனதும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
பின் கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து
2 நிமிடம் கிளறி, 
அதனுடன் நெய் சேர்த்து, கெட்டியாக ஒட்டாமல் வரும் வரை கிளறி


ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி, மேலே பாதாம் தூவி
அலங்கரிக்கவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு, துண்டுகளாக வெட்டி பறிமாறவும்.

மிருதுவான , சுவையான பர்ஃபி தயார்.




Kesar Badam Burfi Recipe



Soak the Almonds in warm water.
Blanch the almonds and ground it to a thick paste by adding some milk.

Soak some strands of saffron with warm milk ,  till it gets nice colour.

Then 

Keep a non stick pan / kadaai on stove.
Add the grounded paste and remaining milk in it.
Mix well in medium flame till raw aroma of Almond goes off.

Add Saffron milk and mix well.
When the Almond paste gets cooked , add sugar and mix well.
Add Cardamom powder and condensed milk.
Mix well in medium flame for 5 mts.

Finally add ghee , Mix till thick , rolling and non sticky consistency.
( don't mix till too thick, then burfi becomes hard at final stage)

Off the stove and transfer it to a ghee greased box.
Garnish with Almond slices and allow it to cool.

Slice the burfi in to pieces and serve.







3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...