எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sweetcorn Sundal ( சோள சுண்டல் )



Ingredients

Corn Kernels ( cooked ) - 1 cup
Chopped onions - 1/4 cup
Greenchillies - 3 to 5
Scrapped coconut - 1 tbsp

salt

oil - 2 tsp
mustard seeds - 1/4 tsp
Urad dal, chana dal , curryleaves for seasoning

Coriander leaves


செய்முறை

மக்கா சோளத்தை , வேகவைத்து, உதிர்த்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து,
அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து
நன்றாக வதக்கவும்.




பின் சோளம்,  கொத்தமல்லிதழை, உப்பு  சேர்த்து, மிதமான சூட்டில் கலக்கி, கடையாக தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி,
அடுப்பை அணைக்கவும்.

சுவையான சத்தான , எளிதில் செய்யகூடிய சுண்டல் தயார்.

டீ யுடன் பறிமாறலாம்.


Sweetcorn Sundal Recipe


Heat a pan / kadaai, add oil in it.
Season Mustard seeds, then followed by uraddal and chanadal.
When the colour starts changing, add curryleaves,
then Onions and greenchillies.
Saute well.

When the onion's raw smell disappears, add the corn kernels, salt and corianderleaves.
Mix well in medium flame.

Finally add coconut, mix well and off the stove.

Serve hot with Tea.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...