A Simple and tasty bhurji , which goes well with
Plain rice, Bread Sandwich, Roti, Dosa roll, chapathi roll,
For Stuffed Idli, Stuffed aapam .......
Ingredients
Broccoli Florets - 1 cup ( cleaned and minced )
Broccoli Stem ( tender ) - peel skin and chopped finely
Onion -1
Garlic - 4 flakes
Tomato - 1
Turmeric powder- 1/4 tsp
Chilly powder - 1 tsp
Garam / chicken MasalaPowder - 1 tsp
Salt
Egg -3
Oil - 3 to 4 spoons
Coriander leaves and Pepper powder at the final stage ( option )
செய்முறை
ப்ரொகலியின் தண்டை, தோல் நீக்கி, பொடியாக நறுக்கி வைக்கவும்.
1 பெரிய வெங்காயத்தையும், 4 பல் பூண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
ப்ரொகலியை சுத்தம் செய்து, சுடுதண்ணீரில் போட்டு வைத்து,
பின் மிக பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் , ப்ரொகலிதண்டு
மற்றும் பூண்டை போட்டு, நன்றாக வதக்கவும்.
பின் தக்காளி, ப்ரொகலி , மஞ்சதூள், மிளகாய்தூள், மசாலாதூள்,
உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் பிரட்டி,
5 நிமிடம் மூடி வைக்கவும்.
தக்காளி வதங்கி, காய் பாதி வெந்திருக்கும் சமயத்தில்,
தேவைப்பட்டால் நீர் தெளித்து,
வேகவைக்கவும்.
காய் வெந்து , நீர் சுண்டியதும்,
3 முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, பிரட்டவும்.
விருப்பப்பட்டால் மிளகு தூள் , கொத்தமல்லி
சேர்க்கலாம்.
முட்டை கலங்கி, உதிரியாக வரும் வரை பிரட்டி,
அடுப்பை அணைக்கவும்.
சுவையான எளிதான ப்ரொகலி புர்ஜி தயார்.
இதை சாதத்துடன் பறிமாறலாம்.
ரொட்டி, சப்பாத்தி, தோசையின் நடுவில் வைத்து பறிமாறலாம்.
தோசையில் போல் ஆப்பத்திலும் வைக்கலாம்.
ஸ்டப்ட் இட்லி, ஸ்டப்ட் சப்பாத்தியும் செய்து பறிமாறலாம்.
Broccoli Egg Bhurji Recipe
Heat Oil in a pan / kadaai.
Add chopped Onions, garlic and Broccoli stems.
Saute well.
Add chopped tomatoes, Broccoli , spices ( powders mentioned ),
salt
Mix well in medium flame.
Cover and cook till 1/2 done.
Then Sprinkle some water required.
Allow it to cook till done and watery consistency goes off.
When the veggies are done and dry, Add eggs, some salt, (pepper and corianderleaves-option)
and mix well till it gets scrambled.
Off the stove .
Serve hot with Rice / roti / Bread / Dosa/.........
As per ur choice.....
No comments:
Post a Comment