எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Romano Beans Curry ( ரொமனோ பீன்ஸ் குருமா )


An Italian bean variety- Romano Beans / 
Fresh Cranberry bean / Pinto Bean


Romano Beans curry  - A perfect sidedish for Idly, Dosa, Chapathi, Aapam , Idiyappam
Can Serve as Bread Sandwich




Ingredients

Romano beans - 1 cup

Turmeric powder - 1/4 tsp
Chilly powder - 1 tsp
Dhaniya powder - 1.5 tsp
Garam masala powder - 1 tsp
Salt

Big Onion - 1 ( finely chopped)
Garlic flakes - 4 (finely chopped )
Green chillies splitted -2

Tomato -  1 ( Finely chopped )
Coriander leaves


To Grind as paste:
Scrapped coconut - 1/2 cup
Aniseeds / Sombu - 1 tsp

For Seasoning:
Oil - 1 tbsp
Cinnamon and cloves - 2



செய்முறை


ரொமனோ பீன்ஸை குக்கரில் போட்டு, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, 2 விசில் விட்டு, அடுப்பை அணைக்கவும்.

தேங்காய் மற்றும் சோம்பை , சிறிது தண்ணீர் சேர்த்து
விழுதாக அரைத்து வைக்கவும்.

காரம், மசாலா பொடிகளை தயாராக வைக்கவும்.

வெங்காயம், பூண்டு , பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.


பின்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை லவங்கம் தாளித்து,
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு , பச்சை மிளகாயை
சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து , தக்காளி கரையும் வரை வதக்கவும்.
பின்
மஞ்சதூள், மிளகாய் தூள், மல்லிதூள், மசாலாதூள் சேர்த்து வதக்கி, 
பின் 
வேகவைத்த பீன்ஸை , அதில் இருக்கும் தண்ணீருடன் சேர்க்கவும்.

தேங்காய் விழுது , தேவையான உப்பு, கொத்தமல்லிதழை
சேர்த்து கலக்கி, மிதமான சூட்டில், சிறிது நேரம் மூடி வைக்கவும்.

பச்சை வாசனை சென்று குருமா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவவும்.




இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், ஆப்பம், இடியாப்பம்,
ப்ரெட் உடன் பறிமாறலாம்.

இந்த குருமாவை கெட்டியாக செய்து, ப்ரெட்டின் நடுவில் வைத்து,
சான்விச்சாக பறிமாறலாம்.



Romano Beans Curry Recipe 




Cook the Beans with some salt and water in a cooker.
Leave 2 whistles , off the stove and keep aside.

Heat oil in a pan / kadaai.
Season cinnamon and cloves.

Add Onions,garlic and green chillies.
Saute well.
Add Tomatoes , saute till it mashes well.
Add all spice powders, mix well.

Add beans along with the water cooked.
Add coconut sombu paste , salt , coriander leaves.
Mix and close with lid.
Let it boil in a medium flame till raw smell goes and become semi-thick consistency.
Off the stove.
Sprinkle Coriander leaves.

Serve with Chapathi, Dosa.......
Also a best recipe for Sandwich.













No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...