Ingredients
Romano / Pinto beans - 1 cup
Eggplant - 1
To make masala:
Oil - 1 tbsp
Chopped onions - 1/2 cup ( small onions tastes good )
Turmeric powder
Sambarpowder - 2 tsp
Dhaniyapowder - 1 tsp
Coconut flakes - 1/4 cup
Tomato -1/2
For Curry:
Oil - 1 tbsp
Mustard seeds , methiseeds, curryleaves and drychillies for tempering
Small onions / onion chopped - 1/4 cup
Tomato - 1/2
Garlic pods - 5
Tamarind - 1/2 lemon size
salt
செய்முறை
பீன் விதைகளை தனியாக குக்கரில் வேகவைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் 3/4 பதம் வதங்கியதும் , அடுப்பை அணைத்து
மஞ்சள்தூள், சாம்பார்தூள், மல்லிதூள் சேர்த்து பிரட்டி,
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து
( ஆறியதும் ) விழுதாக அரைக்கவும்.
பின்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,
கடுகு , வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து
அதன்பின் வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து
லேசாக வதக்கவும்.
பின் நறுக்கிய கத்தரிக்காய், வேகவைத்த பீன் விதைகள்
அரைத்த விழுது, தேவையான தண்ணீர் , உப்பு
சேர்த்து கலந்து
காய் வேகும் வரை கொதிக்கவிடவும்.
பின் ஊறவைத்த புளியை கரைத்து ஊற்றி, கொத்தமல்லி
சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு
அடுப்பை அணைக்கவும்.
இதை சாதம், இட்லி , தோசையுடன் பறிமாறலாம்.
Pintobeans Eggplant curry Recipe
Cook the beans in cooker and keep aside.
Saute Onions with Oil till 3/4 done.
Off the stove and add spices / powders mentioned,
Mix
Add coconut, allow it to cool
Add tomato and grind to a smooth paste.
Then
Heat oil and temper the ingredients mentioned.
Add onions,tomato and garlic
Saute lightly.
Add chopped eggplants, cooked beans, grounded masala, required water and salt.
Mix and allow it to cook till veggies are done
Then add tamarind extract and coriander leaves.
Allow it to boil for 5 minutes.
Off the stove.
This curry goes well with Plain rice, idly , dosa....
No comments:
Post a Comment