எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Idiyappam ( இடியாப்பம் )




செய்முறை

இட்லி அரிசியை ஊறவைத்து, நைசாக அரைத்து, இட்லி செய்து எடுக்கவும்.





பின் அதை இடியாப்ப குழலில் பிழியவும்.



இதில் சர்க்கரை, தேங்காய் பால் அல்லது பால் சேர்த்து  பறிமாறலாம்.
தேங்காய் சட்னி, ஸ்டியுவுடன் சுவையாக இருக்கும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...