Ingredients
Shark Fish - 1/4 Kg
Chopped Onions - 1 cup ( small onions taste good )
Green chillies -3
Gingergarlic paste - 1 tsp
Chilly powder - 1 tsp + extra if need spicy
Ani / Sombu powder - 2 tsp
Oil - 1 tbsp
Mustard seeds and curryleaves for tempering
salt
turmeric powder
Coriander leaves
செய்முறை
மீனை சுத்தம் செய்து , உப்பு மஞ்சள்தூள் சேர்த்து,
தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும்.
சிறிது ஆறியதும் தோல் நீக்கி, உதிரியாக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு,
கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, வதக்கி
பின்
மிளகாய்தூள், சோம்பு தூள் சேர்த்து பிரட்டி
அடுப்பை குறைத்து வைக்கவும்.
உதிரிய மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து,
தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
நன்றாக உதிரியாகும் வரை பிரட்டி , அடுப்பை அணைத்து சூடாக பறிமாறவும்.
Sura Puttu Recipe
Cook Shark with salt and turmeric powder in water or
can steam cook it.
Let it cool, peel the skin and crumble it well.
Then
Heat oil in a pan, temper the ingredients.
Add onion, greenchillies , saute well.
Add gingergarlic paste , saute well.
Add chillypowder and sombu powder,
keep in low flame and mix well.
Add fish, coriander leaves and salt if needed.
Mix well till it gets dry .
Garnish with coriander leaves and Serve hot.
No comments:
Post a Comment