எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Vegetable Mint pulao ( காய்கறி புதினா புலாவ் )



Ingredients

Basmathi Rice - 1 cup

For Paste :
Mint leaves - 1 cup
Ginger garlic pieces - 4
Greenchillies -4
Aniseeds - 1 tsp

Other ingredients required:
  
Sliced Onion - 1
Turmeric powder
Potato -1 
Fresh peas - 1/4 cup
Rock salt - 1 to 1.5 tsp

Oil - 3 tbsps
Cinnamon, cloves, cardamom - 2




செய்முறை

அரிசியை நன்றாக கழுவி , 10 நிமிடம் ஊறவைக்கவும்.

புதினா , இஞ்சி , பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு -
இவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து,
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை விட்டு,
பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.





பின்
மஞ்சள்தூள் , நறுக்கிய உருளைக்கிழங்கு , பட்டானி, அரிசி
சேர்த்து பிரட்டவும்.
பின் 1 1/2 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி,
அடுப்பை ஹையில் வைத்து, 1 விசில் விட்டு
அடுப்பை அணைக்கவும்.



பறிமாறும் முன் சமமாக கலக்கி, சூடாக பறிமாறவும்.
தயிர் பச்சடி / சிப்ஸ் வைத்து பறிமாறலாம்.



Veg mint pulao recipe



Wash the rice till starch goes off.Soak for 10 mts.

Make a paste with the ingredients mentioned.

Heat oil in cooker and temper Cinnamon, cloves, cardamom and add onions.
Fry well till golden brown.
Add paste and saute till raw flavour goes off.
Then add turmeric powder, chopped potatoes, peas, rice
Mix well
Add 1.5 cups of water , salt, mix and
leave 1 whistle keeping in high flame.
off the stove.
Once pressure released, mix well and serve hot with Raita / chips










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...