எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Spinach Coriander pulao ( பாலக் கொத்தமல்லி புலாவ் )



செய்முறை

1 கப் பாஸ்மதி அரிசியை,  1 3/4  கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அரிசியுடன் 1/2 கப் பச்சைபட்டானியை போட்டு வைக்கவும்.
அரிசி ஊறிக்கொண்டிருக்கும் பொழுது,

1/4 கட்டு கொத்தமல்லி  இலை
1/2 கட்டு பாலக் கீரை
இஞ்சி , பூண்டு  விழுது - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் -  4
1/4 ஸ்பூன் சோம்பு தூள்
மஞ்சதூள்
இவற்றை விழுதாக அரைக்கவும்.
பின்
 குக்கரில் 1 கரண்டி ஆயில் ஊற்றி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை,  தாளிக்கவும்.
பின் 1/2 கப் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து, நன்கு வதக்கவும்.

Soak 1 cup of cleaned Basmati rice with 1 3/4 cup of water for about 15 mts
Add some fresh peas with that rice.

Grind 1/2 bunch of Spinach leaves with 1/4 bunch of coriander leaves, turmeric , 4 greenchillies
1 spoon of gingergarlic paste, some aniseeds powder and keep aside.




பின் அரிசியை ஊறவைத்த தண்ணீரை ஊற்றி, கொதி வரும் பொழுது அரிசியுடன் பட்டானியை சேர்த்து, உப்பு சேர்த்து மூடி, 1 விசில் ஹை ஃப்லேமில் விட்டு, சிம்மில் 5 நிமிடம் விட்டு, அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு: தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேர்த்து செய்யலாம்

Heat a laddle of oil  in a cooker, Season whole garam masalas.
Add sliced  onion,  saute well till onion becomes fried.
Add the paste,saute well
Add rice along with the same soaked water and peas,
Add salt
cover the cooker with lid
and leave a whistle in high flame , then
keep 5 mts in full simmer
Off the stove.

Serve with raita, chips....


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...