செய்முறை
முதலில் ப்ரோகோலியை தனியாக தயார் செய்யவும்
குறிப்பு:
ப்ரோகோலியை குக்கரில் வேகவைத்தால் அல்லது அதிகமாக வேகவைத்தால் கரைந்துவிடும்
First Prepare the Broccoli as per the above link and keep aside
I just Baked , as it may get mashed during pressure cook.
பிறகு
புலாவை தயார் செய்யவும்.
1 கப் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம், 1 3/4 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.
பின் குக்கரில், 1 கரண்டி எண்ணெய்+ நெய் விட்டு,
தலா 2 பட்டை,கிராம்,பி.இலை...
தாளித்து, நறுக்கிய 1 வெங்காயம் , 4 பச்சை மிளகாய்
சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்
1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி,
1/4 கப் பச்சை பட்டாணி, ஊறிய அரிசியை அதே நீருடன் சேர்த்து,
உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி
ஹையில் 1 விசில் விட்டு, அடுப்பை அணைக்கவும்.
பின்
தயார் செய்த ப்ரோகோலியை அதனுடன் சேர்த்து பிரட்டி ,
மசாலா , குருமா வகைகளுடன் பறிமாறவும்.
Clean and Soak 1 cup of Basmati rice with 1 3/4 cup of water for 10 mts.
Heat a laddle of oil + ghee in a cooker, Season whole garam masalas.
Add 1 sliced onion, 4 green chillies , saute well till onion becomes fried.
Add 1/2 tsp gingergarlic paste, corianderleaves
saute it.
Add 1/4 cup of fresh peas, rice with the soaked water and salt.
Close the cooker and leave a whistle in high flame.
off stove.
When the pressure gets down, add Broccoli and Mix evenly
Serve hot with any masala curry.
No comments:
Post a Comment