Cinnamon sugar coated preztel Bites
Soft and spongy bites coated with Nutella
Ingredients
Dough for making Preztels
Click this link for recipe
For the dough prepared with 4 cups of flour ,
we need
1/4 to 1/2 cup of baking soda
Hot water - 4 cups
For Cinnamon sugar coating:
melted Butter - 1/2 cup
Sugar - 1/2 cup + extra , if needed more coating
Cinnamon powder - 1 tsp
For Nutella coating:
Shop bought Nutella
செய்முறை
முதலில் மாவை தயார் செய்யவும்
மாவு செய்முறை ( இதை அழுத்தவும் )
மாவு தயார் ஆனதும்,
உருண்டைகள் செய்து, படத்தில் உள்ளவாறு
கையால் கயிறு போல் உருட்டவும்.
ப்ரெஸ்டல் வடிவில் செய்யலாம் அல்லது
அதை வெட்டி பைட்ஸ் ஆக செய்யலாம்.
உருட்டி வெட்டி தயாராக வைக்கவும்.
பின்
ஓவனை 425 F ல் சூடு செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் பேக்கிங்சோடாவுடன் வெண்ணீர் கலக்கவும்.
அதில் வெட்டி வைத்த மாவு துண்டுகளை போட்டு , உடனே எடுத்து
பேக்கிங் தட்டில் அடுக்கவும்.
சூடான ஓவனில், 8 முதல் 10 நிமிடம் ( வெந்து நிறம் மாறும் வரை )
வைக்கவும்.
தயார் ஆகும் நேரத்தில் வெண்ணெய்யை சூடாக்கவும்.
பட்டை சர்க்கரை கலவையை தயாராக வைக்கவும்.
பின்
தயாரான பைட்ஸ்களை வெண்ணெயில் முக்கி எடுத்து,
சர்க்கரை கலவையில் பிரட்டி எடுத்து
பறிமாறவும்.
சுவையான ப்ரெஸ்டல் பைட்ஸ் தயார்.
தயாரான பைட்ஸ்களில் நுடலா தடவினால், நுடலா பைட்ஸ் தயார்.
Soft Preztel Bites recipe
Keep the dough ready as per link mentioned in ingredients.
Preheat the oven at 425* F.
Mix baking soda with hot water and keep aside.
Keep the Baking sheet ready with a parchment paper.
Mix cinnamon powder and sugar, keep aside.
Then
Divide the dough in to portions and make balls.
Roll one ball at a time to a long rope of about 1 inch diameter.
Cut the rope in to bite size pieces.
Dip the pieces in Bakingsoda water and immediately arrange in Baking sheet
( Don't make pieces too watery while dipping )
Bake it for about 8 to 10 minutes till done and becomes golden brown.
( Meanwhile keep the melted butter ready. )
Once bites are done, take out from oven.
Dip in butter and coat with cinnamon sugar .
Serve .
Cinnamon sugar Preztel bites are ready.
For Nutella bites:
Just lightly brush the bites with butter and apply nutella on bites.
Yummy nutella bites ready.
No comments:
Post a Comment