Ingredients
Jeerasamba Rice - 200 gm ( 1 cup )
Water - 1 : 1.5 cup
Salt
For marination :
Mutton - 250 gm
Fried Onion - 1/2 cup ( Click here for recipe )
whole garam Masalas - few
Turmeric powder - 1/4 tsp
Chilly powder- 1/2 tsp
Dhaniya powder - 1 tsp
Garammasala powder- 1/2 tsp
Ginger garlic paste - 2 tsp
Green chillies - 3
Salt
Curd - 1 tbsp
Tomato - 1 chopped
Mint and coriander leaves(chopped) - 1/2 cup
Oil - 2 to 3 tbsps
Ghee - 1 tbsp
செய்முறை
சுத்தம் செய்த மட்டனை குக்கரில் போட்டு,
அதனுடன்
பட்டை ,லவங்கம் ,ஏலக்காய், பிரிஞ்ஜி இலை,........
இஞ்சிபூண்டு விழுது,
மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள், உப்பு
கரம்மசாலாதூள்
பச்சைமிளகாய், பொரித்த வெங்காயம், தயிர்
தக்காளி, புதினா கொத்தமல்லி
எண்ணெய், நெய்
ஆகியவற்றை கலக்கி, மிதமான சூட்டில்
மட்டனை வேகவைக்கவும்.
( 2 விசில் விடலாம் )
பின் அரிசியை கஞ்சிபோக நன்றாக கழுவி,
10 நிமிடம் ஊறவைக்கவும்.
மட்டன் தயாரானதும், அதில் தண்ணீர் சேர்த்து
அரிசி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி,
அடுப்பை ஹையில் வைத்து
1 விசில் விட்டு, உடனே அடுப்பை அணைக்கவும்.
குக்கர் ப்ரெசர் இறங்கியதும், எடுத்து
சமமாக கலக்கி, 5 நிமிடம் மூடி வைத்து,
பின் பறிமாறவும்.
மட்டன் குழம்பு , தயிர் பச்சடி வைத்து பறிமாறவும்.
Ambur style Mutton Briyani Recipe
Marinate the mutton with all the ingredients mentioned.
Allow it to cook in cooker with medium flame until it becomes tender.
( can leave 2 whistles in medium flame if preferred )
Then
Wash the rice thoroughly till the starch in rice goes off.
Then soak it for 10 minutes.
Once the mutton is done, add water , rice and salt.
Mix and leave 1 whistle in high flame.
Then off the stove immediately.
Once the pressure is released , mix the briyani evenly.
Again close with lid for 5 mts and keep aside.
Then Serve the yummy mutton briyani with Mutton curry and Raita.
No comments:
Post a Comment