எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

5 Sauted Veggies


Crispy veggies with spicy aroma .........hmmmm yummy

Ingredients

Broccoli florets, Potatoes , sweetcorn, Red Bellpepper, Yellow bellpepper - each 1/2 cup

Cumin seeds / Jeera - 1/2 tsp
Chopped onions - 1/4 cup
Chopped garlic - 3 pods
Turmeric powder
Chillypowder - 1/2 tsp
Any masala powder - 3/4 tsp
Salt

Olive oil - 1 tbp





செய்முறை

ப்ரொகோலியை சுத்தம் செய்து, 5 நிமிடம் சுடு தண்ணீரில்
போட்டு மூடி வைத்து,
பின் வடித்து எடுக்கவும்.

ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு,
அதில் சீரகம் தாளித்து
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து லேசாக வதக்கவும்.


பின் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் ப்ரொகலியை சேர்த்து
பிரட்டி, சிறிது உப்பு சேர்த்து
3/4 பதம் வேகும் வரை , மிதமான சூட்டில் வைக்கவும்.

பின் வேகவைத்து உதிர்த்த சோளம், நறுக்கிய 
குடை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள்
மிளகாய்தூள்,மசாலாதூள்
சேர்த்து பிரட்டி, மிதமான சூட்டில் வைத்து
நன்றாக காய்கள் வறுபடும் வரை விட்டு,
அடுப்பை அணைக்கவும்.

சப்பாத்தி, சாதம் , ரொட்டி இவைகளுடன் பறிமாறலாம்.



Sauted Veggies Recipe



Blanch the Broccoli florets and keep aside.

Heat Olive oil in a non stick / heavybottom pan ,
Season cumin seeds and add garlic along with onions.
Saute lightly.

Add broccoli , potatoes , some salt , 
Mix and allow it cook on medium flame till 3/4 th done.
( But it should be crunchy too )

Then add cooked corn kernels, diced bellpeppers, salt, turmeric powder, chilly powder
and masala powder, 
Mix everything well and keep in medium flame.
Fry till done.

Yummy veggies are ready to serve with phulka, rotis, rice ,.......






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...