A Middle eastern side recipe ,
Eggs poached in a spicy broccoli fry.
Ingredients
Olive oil / oil - 1 tbsp
Cumin seeds / Jeera - 1/2 tsp
Minced garlic - 1 tsp
chopped onions - 1/2 cup
Blanched Broccoli - 1/2 cup
Chopped capsicum / Bellpepper - 1/2 cup
Turmeric powder
Chilly powder -1/2 tsp
Masala powder - 1 tsp
Coriander / Dhaniya powder - 1/2 tsp
salt
Tomato ketchup - 2 tbsps
Eggs - 3 to 5 ( our option )
pepper powder - 1 tsp
செய்முறை
ப்ரொகலியை சுத்தம் செய்து, சுடு தண்ணீரில் போட்டு எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம் தாளிக்கவும்.
பின் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கியதும்
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் ப்ரொகலி , மஞ்சள்தூள், மிளகாய்தூள், மசாலாதூள், மல்லிதூள்
உப்பு சேர்த்து பிரட்டி, மிதமான சூட்டில் காய் 3/4 பதம் வேகும் வரை
வதக்கவும்.
காய் வதங்கியதும், குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி,
பின் தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டவும்.
பின் அதன் மேல் , முட்டையை உடைத்து , மெதுவாக ஊற்றி,
மிளகு தூள் தூவி,
குறைந்த தனலில், முட்டை காயுடன் கலந்து,
3/4 பதம் வேகும் வரை விட்டு,
பின் கேக் போல் வெட்டி எடுத்து பறிமாறவும்..
அப்படியே சாப்பிடலாம்.
குறிப்பு:
கடைசியில் முட்டையை காய்களுடன், புல்ஸ் ஐ போல் விடாமல்,
முட்டை வறுவல் போல் கலந்தால்
சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
Broccoli Shakshuka Recipe
Heat oil in a pan, add some cumin seeds.
Then add garlic, saute.
Add onions , saute.
Add Broccoli, spices, salt and mix well.
Allow it to fry in medium flame till 3/4 th done.
Add bellpeppers, mix well.
Add tomato ketchup, mix and
immediately add eggs.
Sprinkle pepper powder on top.
Keep the stove in low flame and poach the eggs till 3/4 done.
Yummy shakshuka is ready to serve.
Serve it with some brownies .
No comments:
Post a Comment