எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Beans Peas Curry ( பீன்ஸ் பட்டாணி குருமா )



Ingredients

Chopped Beans - 1 cup
Fresh Peas - 1/2 cup
Onion - 1
Greenchillies -2
Gingergarlic paste - 1/2 tsp
Tomato -1
Turmericpowder
Chillypowder -1/2 tsp
Dhaniya powder - 1 tsp
Salt

For making paste:

Coconut scrapped - 1/2 cup
Ani seeds / Sombu - 1 tsp

Oil - 1tbsp
Cinnamon, cloves, cardomom for seasoning

Corianderleaves





செய்முறை

பீன்ஸை காம்பு மற்றும் நாறு நீக்கி, நறுக்கி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, 
பட்டை லவங்கம் ஏலக்காய் தாளித்து,
வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி,




பின் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லிதூள் சேர்த்து 
பிரட்டியவுடனே பீன்ஸ் மற்றும் பட்டாணியை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து சிறிது நேரம் மூடி 
வேகவைக்கவும் ( மிதமான சூட்டில் )



காய் 3/4 பதம் வெந்ததும், தேங்காய் சோம்பு விழுது ,
கொத்தமல்லிதழை சேர்த்து கலக்கி ,
சிறிது தண்ணீர் சேர்த்து 
காய் வேகும் வரை விட்டு,
அடுப்பை அணைக்கவும்.

சப்பாத்தி, சாதம் , தோசையுடன் பறிமாறலாம்.



Beans peas curry Recipe

Heat oil and season garammasalas.
Add chopped onions, greenchilliies , saute lightly.
Add gingergarlic paste, saute well.
Add chopped tomatoes, turmeric powder,chillypowder , dhaniya powder.
Mix and immediately add chopped vegetables .
Add salt.
Mix , close with lid and allow it to cook 3/4 th keeping in medium flame.
Then add coconut masala paste, coriander leaves and some water.
Mix and allow it cook till veggies are done .

Serves well with Roti varieties, Rice and Dosa.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...