Ingredients
Kaadai - 1/2 kg
Masala powder ( click here ) - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
salt
Grounded masala ( click here ) - 1 cup
Small Onions , Big Onions chopped - 1/2 cup
Tomato -1
Greenchillies -2
Oil - 1 tbsp
mustard seeds , curryleaves for seasoning
Corianderleaves
Coconut paste - 1 tbsp ( option )
செய்முறை
இந்த லிங்கில் உள்ளவாறு மசாலா அரைத்து வைக்கவும்.
காடையுடன் உப்பு, மஞ்சள்தூள் , கறிமசாலா தூள்
சேர்த்து
சிறிது தண்ணீர் சேர்த்து 3/4 பதம் வேகவைக்கவும்.
பிறகு
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து
அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து
வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து
நன்றாக வதக்கி
பிறகு காடையை கொட்டவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து காடை வேகும்வரை விட்டு,
கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
இட்லி, தோசை, சாதம், நாண் வகைகளுடன் பறிமாறலாம்.
Kaadai / Quail Curry Recipe
Keep the Grounded masala ready as per the recipe in link , mentioned above.
Cook the Quail pieces with masala powder, salt and turmeric till 3/4 done.
Add some water to cook.
Then
Heat oil and season mustard , curryleaves .
Add onions, greenchillies and saute well.
Add tomato, saute.
Add grounded masala, some salt, mix well.
Then add the precooked quail and allow it to cook till done.
Can add some water.
Can add some coconut paste at this stage.
Add coriander leaves.
Once done , Off the stove and sprinkle some more coriander leaves.
Serves well with Idli, Dosa, Rice and Naan varieties.
No comments:
Post a Comment