எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sweetcorn chapathi / மக்காசோளம் சப்பாத்தி



தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப் / wheatflour - 2 cups
உப்பு / salt
எண்ணெய் / oil

மாவில் சேர்க்க:

மக்காசோளம் - 1 / sweetcorn-1
பச்சைமிளகாய் - 2 / greenchillies - 2
சீரகம் - 1/2 ஸ்பூன் / cuminseeds - 1/2 tsp

செய்முறை

மக்காசோள கதிர்கள், மிளகாய், சீரகம் இவை மூன்றையும் விழுதாக அரைக்கவும்.

கோதுமை மாவில் உப்பு, சிறிது எண்ணெய் , அரைத்த விழுது சேர்த்து கலக்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து , மிருதுவான சப்பாத்தி மாவு பிசைந்து, மூடி வைக்கவும்.


சிறிது நேரத்திற்கு பின், மாவுகளை உருட்டி, சப்பாத்தி செய்யவும்.


Grind corn kernels with chillies and cuminseeds to a fine paste.

To wheatflour add corn paste, salt and 1 tsp of oil.
mix well.
Add water and make a soft dough.
Close and allow it to rest for sometime.

Then prepare chapathis asususal.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...