எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Babycorn Sauce / பேபிகார்ன் சாஸ்


தேவையான பொருட்கள்

பேபிகார்ன் நறுக்கியது - 1 கப் / Chopped Babycorn  - 1 cup

மிளகாய்தூள், உப்பு, சோளமாவு கலவை - 1/4 கப் /
Mixture of cornflour, chillypowder and salt - 1/4 cup

எண்ணெய் / Oil 

For Sauce :
வெங்காயம் - 1 / Onion -1
குடைமிளகாய் -1 / Capsicum - 1
பூண்டு - 6 பல் / Garlic - 6 pods
தக்காளி சாஸ் - 1/4 கப் / Tomato sauce - 1/4 cup
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன் / chillypowder - 1/2 tsp
சோயாசாஸ் - 2 ஸ்பூன் / Soyasauce - 2 tsp
சர்க்கரை - 1/4 ஸ்பூன் / sugar - 1/4 tsp
உப்பு / salt


செய்முறை

நறுக்கிய பேபிகார்னை மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.


லேசாக வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளிசாஸ், மிளகாய்தூள், உப்பு, சர்க்கரை, சோயாசாஸ் சேர்த்து கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
பின் அதில் பொறித்த பேபிகார்னை சேர்த்து 
பிரட்டி , அடுப்பை அணைக்கவும்.


சுவையான பேபிகார்ன் சாஸ் தயார்.
இதை ஃப்ரைட் ரைஸ், நூடில்ஸ், நாண் உடன் பறிமாறலாம்.


Babycorn sauce

To the chopped babycorn , mix the mentioned mixture and deep fry in oil. Keep aside.

Then , heat little oil in a pan , add chopped onions and garlic.
Saute lightly.
Add capsicum , saute lightly .
Now add sauces, salt , sugar and chillypowder.
Mix once and add very little water .
Allow it to boil, now add fried babycorns , mix well.
Now it's ready to Serve hot with friedrice / Noodles / Naan.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...