எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Plantain flower Egg Scramble / வாழைப்பூ முட்டை வறுவல்



தேவையான பொருட்கள்

வாழைப்பூ -1 கப் / Plantain flower - 1 cup
( நரம்பு நீக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்)

முட்டை - 2 / Egg -2

பெரிய வெங்காயம் - 1 / Onion -1
பச்சை மிளகாய் - 4 / Greenchillies - 4
கறிவேப்பிலை / curryleaves
கடுகு , உ.பருப்பு , க.பருப்பு / Mustardseeds , uraddal , chanadal
 எண்ணெய் / oil - 3 tsps

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , உ.பருப்பு , க.பருப்பு தாளித்து
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து வதக்கவும்.


பின் பொடியாக நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து 
கலந்து மூடி வேகவைக்கவும்.
பூ வெந்த பிறகு, முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக வறுத்து அடுப்பை
அணைக்கவும்
இதை சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் பறிமாறலாம்.



Heat  3 tsps of oil in a kadaai , add mustard seeds , uraddal, chanadal.
Add chopped onions, greenchillies, curryleaves, saute well.
Add chopped plantain flower, salt, mix and cook .
Once done, add egg and scramble well.

Serve hot with Rice, chapathi, bread,.......




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...