எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Egg Omelette podi Dosa / Egg podi Dosa / முட்டை தோசை வகைகள்


ஆம்லெட் தோசை




செய்முறை

முட்டையை நன்றாக அடிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி,
உப்பு, சீரகமிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

கல்லில் தோசை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து,
முட்டை கலவையை ஊற்றி, வேகும் வரை விட்டு, 
சுருட்டி பறிமாறவும்.
சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.



ஆம்லெட் பொடி தோசை

செய்முறை

முட்டையை நன்றாக அடிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் ,
கறிவேப்பிலை, கொத்தமல்லி,
உப்பு, சீரகமிளகு தூள் சேர்த்து கலக்கவும்.



கல்லில் தோசை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து,
முட்டை கலவையை ஊற்றி, இட்லிபொடியை தூவி,
எண்ணெய் ஊற்றி, வேகும் வரை விட்டு, 
சுருட்டி பறிமாறவும்.
சட்னி சாம்பாருடன் பறிமாறவும்.




முட்டை பொடி தோசை


செய்முறை

கல்லில்  தோசை ஊற்றி, அதன் மேல் ஒரு முட்டை ஊற்றி தடவவும்.
மேலே இட்லி பொடியை தூவி, எண்ணெய் விட்டு,
அடுப்பை சிம்மில் வைத்து, 
தோசையை மொறுமொறுப்பாக வேகவிடவும்.



Recipe links:




Omelette dosa / Omelette podi dosa recipe:

On the dosa batter, apply egg omelette mixture, cook in simmer .
Serve hot.

Sprinkle idli podi on top and cook for Omelette podi Dosa.


Egg podi Dosa:

Spread an egg on the dosa, sprinkle idlipodi , cook in simmer till done.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...