எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Cheesy Mushroom sandwich / pizza / காளான் சீஸ் சான்விச்



செய்முறை

கடாயில் 2 ஸ்பூன் வெண்ணெய் விட்டு, சீரகம் தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு, 1 வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் 1 பாக்கட் காளானை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
லேசாக வதக்கிய பின் பொடியாக நறுக்கிய
 1 குடைமிளகாயை சேர்த்து, வதக்கவும்.




பின் 1 ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி / மசாலா பொடி , உப்பு,
1/2 ஸ்பூன் இடிச்ச மிளகாய் , 1/2 ஸ்பூன் ஆரிகானோ சேர்த்து வதக்கி,
கடைசியாக தக்காளி சாஸ் சேர்த்து கலந்து, அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் ,
வெண்ணை தடவிய ரொட்டியில் வைத்து, மேலே சீஸ் வைத்து, 
மேலே இன்னொரு ரொட்டி வைத்து மூடி
சான்விச் மேக்கரில் , வைத்து எடுக்கவும்.
சூடாக பறிமாறவும்.




Cheesy Mushroom sandwich recipe:

Heat butter in a kadaai, add some cumin seeds.
Then add chopped garlic and onions, saute well.
Add a packet of chopped mushroom, saute well.
Add capsicum , saute well.
Add chicken masala or any masala powder, salt, chilly flakes and oregano.
Mix well till dry.
Finally add Tomato sauce, mix well.
Let it cool.

Apply butter on breads, 
keep some mushroom , keep a cheese slice, then a bread on it.
Toast in sandwich maker.
Yummy pizza taste mushroom sandwich is ready.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...