எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Paneer Bhurji / பன்னீர் புர்ஜி


Masala paneer 
Can be served with Chapathi / Dosa / Bread /
mix with hot rice for lunchbox.
Can make stuffed idli.

செய்முறை

ஒரு லிட்டர் பாலை காய்ச்சி, அதில் எலுமிச்சை சாறு அல்லது
1/2 கப் தயிர் சேர்த்து கலக்கவும்.
பால் நன்றாக திரிந்தவுடன் , வடிகட்டி வைக்கவும்.


வடிகட்டிய நீரை, சமயலில் உபயோகபடுத்தலாம்.


பின்
கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் , 
பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கரம்மசாலா தூள் 
சேர்த்து வதக்கவும்.


பின் பொடியாக நறுக்கிய 1 தக்காளி மற்றும் உப்பு சேர்த்து , 
தக்காளி கரையும் வரை வதக்கி, 
அதனுடன் பன்னீர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி , 
அடுப்பை அணைக்கவும்.

இதை சப்பாத்தி, தோசை, ரொட்டியுடன் பறிமாறலாம்.
சூடாக சாதம் கலந்தால், பன்னீர் மசாலா சாதம் தயார்.
இட்லி செய்யும் பொழுது, மாவின் நடுவில் வைத்து , ஸ்டஃப் இட்லி செய்யலாம்.



Paneer Bhurji recipe

1. Boil a litre of milk, add lemon extract or curd to curdle the milk.
Once done, strain it.

2. Heat some oil in a pan, add cumin seeds.
Add chopped onion and greenchilly, saute well.
Add a tsp of gingergarlic paste, 
1/2 tsp of chilly powder and garammasala powder each.
Saute well.

Add chopped tomato and salt, saute till mushy.
Add crumbled paneer and coriander leaves, Mix well.

Can be served with Chapathi / Dosa / Bread
mix with hot rice for lunchbox.
Can make stuffed idli.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...