செய்முறை
1. 1 கப் நறுக்கிய வெண்பூசனியுடன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
2. 2 டீஸ்பூன் ஊறவைத்த துவரம்பருப்புடன், 1/2 கப் தேங்காய்துருவல்,
1/2 ஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய், 1 ஸ்பூன் மல்லிதூள்,
2 பல் பூண்டு சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
3. காய் வெந்த பின், அதில் அரைத்த விழுது, 1 கப் கெட்டியான மோர்,
உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை , கொதிக்க விடவும்.
4. எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து சேர்த்து,
அடுப்பை அணைக்கவும்.
சாதம் / தோசையுடன் பறிமாறவும்.
Venpoosani Morkulambu recipe
Cook the chopped pumpkins with salt and turmeric powder .
Once done , add the grounded masala
( soaked 2tsps of toordal, 1/2 cup of shredded coconut,
drychillies, cumin seeds, 2 pods of garlic, a tsp of dhaniya powder )
Mix well.
Add thick butter milk, salt .
Cook well till raw smell goes and till curry consistency.
Finally temper and add on top.
Mix well and serve with hot rice.
No comments:
Post a Comment