செய்முறை
கழுவி வடித்த
1 கப் புதினா
கொத்தமல்லி தழை ( தண்டுடன் )
உதிர்த்த கறிவேப்பிலையுடன்
கல் உப்பு. 3 பல் பூண்டு, 6 காய்ந்த மிளகாய்,
எலுமிச்சை அளவு புளி சேர்த்து ,
விழுதாக அரைக்கவும்.
பின் கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு,
கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, காய்ந்த மிளகாய்
சேர்த்து தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து, நன்றாக ,
மேலே எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.
பின் சிறிதளவு
( வறுத்து பொடியாக்கிய ) பெருங்காயம் வெந்தயபொடி சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
ஆறியவுடன் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
1 வாரம் வரை வைத்து பறிமாறலாம்.
இட்லி / தோசை / சாதம் .......உடன் பறிமாறலாம்.
Pudhina kothamalli Thokku / Pickle
1. Make a paste with a bunch of cleaned
mintleaves,coriander leaves, curryleaves ,
6 dry chillies , 3 garlic pods, salt,
lemon sized tamarind to a fine one.
2. Heat some gingelly oil in a kadai,
Season with mustard seeds, uraddal, chanadal, drychilly.
Add grounded paste and saute well till oil comes up.
3. Finally add asafoetida methi seeds powder ( roast and powdered )
Switch off the stove.
Once cooled, Store it in an air tight container.
Can last upto 1 week.
Can be served with Idli / Dosa / Hot rice and ghee.....
Use like a pickle.
No comments:
Post a Comment