Perfect combination with Chapathi / Dosa / Idiyappam / Aapam
செய்முறை
1 கப் ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை மாற்றி , சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் வேகவைக்கவும்.
2 விசில் விடவும்.
மிக்சியில் 1/2 மூடி தேங்காய் துருவலுடன்,
4 துண்டு இஞ்சிபூண்டு, 3 காய்ந்த மிளகாய்,
1 ஸ்பூன் சோம்பு, 1 பட்டை துண்டு,
இவற்றை விழுதாக அரைக்கவும்.
Cook the presoaked Rajma beans and keep aside.
Make a masala paste with
1/2 Coconut, 3 dry chillies,
a spoon of Aniseeds, cinnamon,
and 4 pieces of ginger and garlic each.
பின்
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து,
பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம் மற்றும்
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் 1 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் அரைத்த மசாலா , மஞ்சள்தூள் சேர்த்து கலந்து,
வேகவைத்த ராஜ்மாவை ,
அதிலுள்ள தண்ணீருடன் சேர்க்கவும்.
கொத்தமல்லி தூவவும்.
தேவைப்பட்டால் உப்பு சேர்த்து,
மூடியை மூடி, 5 நிமிடம் கொதிக்க விட்டால் குருமா தயார்.
Heat some oil in kadaai, add mustard seeds and curryleaves.
Then add chopped Onions and green chilly, saute well.
Add chopped tomato, some salt and saute well.
Once tomates are done, add masala paste, Turmeric powder, Mix.
Add cooked beans with its water , required salt and coriander leaves.
Allow it to cook for 5 mts till raw flavour goes off.
Rajma Kurma is Ready.....
No comments:
Post a Comment