எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Karpooravalli / Omavalli / Ajwain Chutney / கற்பூரவல்லி இலை சட்னி

Tasty chutney to serve with Idli / Dosa / Idiyappam / Chapathi 

Home remedy for cold and cough


செய்முறை

10 கற்பூரவல்லி இலைகளை கழுவி வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, 1 ஸ்பூன் கடலை பருப்பு சேர்க்கவும்.
பருப்பு நிறம் மாறும் பொழுது, பொடியாக நறுக்கிய 1 கப் வெங்காயம்,
 1/2 ஸ்பூன் சீரகம் , 2 காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து 
நன்றாக வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும், 1/2 கப் நறுக்கிய நாட்டு தக்காளி, நறுக்கிய ஓமவல்லி இலை , உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், 
1 ஸ்பூன் மல்லிதூள், 1/4 கப் தேங்காய்துருவல் சேர்த்து கலந்து,
அடுப்பை அணைக்கவும்.
ஆறியதும், தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு சளியின் போது, இட்லியுடன் பறிமாறவும்.



Karpooravalli Chutney recipe

Clean the leaves and keep aside.

Heat Gingelly oil in a kadaai, 
add a spoon of bengal gram and fry.
When it's colour starts to change, 
add a cup of chopped onions, curryleaves, 2 drychillies, 1/2 spoon of cumin seeds
Saute well.

Then add 1/2 a cup of  chopped tomatoes, salt and chopped leaves.
Saute well.

Once tomatoes are sauted well, 
add a spoon of dhaniya powder and 1/4 cup of shredded coconut.
Mix and off the stove.
Allow it to cool.
Grind without adding water.

Serve with Idli / Dosa / Idiyappam / Chapathi......



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...