எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Sago Choco Pudding / ஜவ்வரிசி கோகோ புட்டிங்

Healthy and Tasty pudding 

செய்முறை

1 கப் வேகவைத்து வடித்த சிறிய வகை நைலான் ஜவ்வரிசியுடன்,
1/2 கப் பால், 1/2 கப் நாட்டு சர்க்கரை , 1 ஸ்பூன் கோகோ பொடி
சேர்த்து அடுப்பில் வைத்து கலந்து,
கெட்டியாகும் வரை கிளறவும்.
பின் ஆறவைத்து / குளிரசெய்து பறிமாறவும்.
குழந்தைகள் விரும்பி உண்பர்.

 குறிப்பு: 
நாட்டு சர்க்கரை இனிப்பிற்கு தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.

சுவையான சத்தான புட்டிங் தயார்.

Sago Choco pudding

Cook and strain Nylon sago .
To a cup of Sago, add 1/2 cup of milk, Brown sugar as needed , 1 tsp coco powder.
Keep on stove, Mix well till creamy consistency.
Allow it cool.
Store in refrigerator and serve chill.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...