எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Corn Paneer Sandwich / கார்ன் பன்னீர் சான்விச்

Tasty and soft paneer sandwich.


செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் ருசிக்கேற்ப மிளகாய்தூள், மசாலாதூள்,உப்பு சேர்த்து பிரட்டி,
அதனுடன் வேகவைத்து உதிர்த்த அமேரிக்கன் கார்ன், உதிரியான பன்னீர் 
சேர்த்து நன்றாக கலக்கவும் ( அடுப்பை சிம்மில் வைத்து)
பின் கொத்தமல்லி தூவி , அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.



Heat some oil in Kadaai, 
Add chopped Onions, garlic and Capsicum.
Saute lightly.
Add Chillypowder , salt and masala powder as required.
Mix and then 
add cooked corn kernels and  Paneer .
Mix well in low flame.
Add coriander leaves, off  the stove and allow it to cool.


Then 

வெண்ணெய் தடவிய ரொட்டியின் நடுவில் , கலவையை வைத்து,
சான்விச் கருவியில் வைத்து எடுத்து, சூடாக பறிமாறவும்.


Apply Butter on breads, Stuff the corn paneer mixture, 
Toast in Sandwich maker and Serve hot.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...