எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Vegetable Mayo Sandwich / காய் மயோ சான்விச்



செய்முறை

துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிகாய், வெங்காயம்,குடைமிளகாய் - தலா 1 கப் எடுக்கவும்.

அதனுடன் தக்காளி சாஸ், உப்பு, இடித்த மிளகாய், 
சேர்த்து கலந்து, 


Mix a cup of Chopped Cucumber, Onion, Capsicum, grated Carrot 
with 
Salt, chilly flakes , Tomato Sauce , Homemade Mayo (Recipe)

Then

ப்ரெட்டில் வெண்ணை தடவி அதன் நடுவே காய்கலவையை வைத்து , 
சான்விச் செய்யும் கருவியில், வைத்து எடுத்து
சூடாக பறிமாறவும்.



Apply Butter on breads, Spread the veg mayo mixture ,
Toast in Sandwich Maker.

Tasty Vegetable Mayo Sandwich is ready.
Serve hot.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...