எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கேரட் பீட்ரூட் அல்வா


 1. முதலில் 2 டே.ஸ்பூன்  நெய்யில்  கேரட்(1 கப் )  மற்றும் பீட்ரூட்(1 கப்) துருவியதை போட்டு நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.


2. பின் 1 கப் பால் ஊற்றி வேகவைக்கவும்.                                                            




                                               

3. 3/4 பதம் வெந்ததும், 1 கப் சர்க்கரை சேர்த்து  கெட்டி ஆகும்வரை கிளறவும்.









4.  இறுதியில்  நெய்யில் வறுத்த முந்திரியை போட்டு , பறிமாறவும்.









குறிப்பு:  இதை சூடாகவோ (அ) குளிர செய்து , வென்னிலா  ஐஃஸ்க்க்ரீம் உடன்  பறிமாறவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...