செய்முறை:
மீன்களை இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், சிறிது சோளமாவு, சேர்த்து பிசறி நன்கு ஊற வைக்கவும்.
பின் ஒரு தவா, தோசைகல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு, பொறித்தெடுக்கவும்.
விருப்பப்பட்டால், ரஸ்க்தூளில்
பிரட்டி பொறித்தெடுக்கவும்.
பின் பன் (அ) பர்கர் பன்னை கட் செய்து, சீஸ் துண்டுகளை தூவி, டொமெடொ ஸாஸ் போட்டு, மீனை வைக்கவும்.
இன்னொரு பன் பகுதியையும் இதே போல் செய்யவும்.
விருப்பப்பட்டால் லெட்டியூஸ் தழை ,...... வைத்து, மூடி 1 நிமிடம் மைக்க்ரொவேவ் (அ) தோசைக்கல்லில் சீஸ் உருகும் வரை வைத்து பறிமாறவும்.
No comments:
Post a Comment