எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாட்டட் வெஜ்







முதலில் காய்களை வெட்டி வைக்கவும்.
கேரட், பீன்ஸ், பேபிகார்ன், வெங்காயம், மிளகாய், பூண்டு, குடை மிளகாய் மற்றும் தேவைப்பட்டால்  காளான், காளிஃப்லவர் சேர்த்துக்கொள்ளலாம்.





பின் சோளமாவு ( 1 டே.ஸ்பூன்), டொமெடோ சாஸ் (2 டே.ஸ்பூன்), சோயா சாஸ் (1 டீ.ஸ்பூன்), சிறிது சர்க்கரை, உப்புடன் தண்ணீர் சேர்த்து  கரைத்து வைக்கவும்.





 


பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, பூண்டை வதக்கி , பின் காய்களை சேர்த்து ஹய்  ஃப்லேமில் வதக்கவும்.
அஜினோமோட்டோ
சிறிது அஜெனொமோட்டோ சேர்த்து வதக்கவும்.






காய்கள் பாதி வதங்கியதும் , அடுப்பை சிம்மில் வைத்து,  சாஸ் கலவையை ஊற்றி சமமாக பிரட்டவும்.






இதை ரோடி சப்பாத்தியுடன் பறிமாறலாம்.


குறிப்பு:

இக்கலவையில் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்தால், ஃப்ரய்ட்  ரய்ஸ் ரெடி.

இதே முறையில் , பூண்டு வதங்கியதும் சிக்கனை வதக்கி, பின் காய்கள் சேர்த்தால் , சாட்டட்  சிக்கன்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...