எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கனவாய் (ஸ்குவிட்) 65



கனவாய் மீன்

 

கனவாய் மீனை தோல்  நீக்கி, உள்ளே  சுத்தம் செய்யவும்.



பின் அதை கட் செய்து, மசாலா பிரட்டி வைக்கவும்.




மசாலாவிற்கு இஞ்சிபூண்டு விழுது (1/4 டீ.ஸ்பூன்), மிளகாய் தூள்(1 டீ.ஸ்பூன்), உப்பு, சோளமாவு ( 1 டீ.ஸ்பூன்), எலுமிச்சை சாறு( 1/4 )   , பிரட்டி 1 மணி நேரம், வைத்து, எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: மிதமான சூட்டில் பொரிக்கவும். நீண்ட நேரம் பொரித்தால் ரப்பர் போல் ஆகிவிடும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...