எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கனவாய் மிளகு ஃப்ரய்





கனவாய் மீன்


கனவாய் மீனை (1 ) தோல்  நீக்கி, உள்ளே  சுத்தம் செய்யவும்.




பின் அதை கட் செய்து வைக்கவும்.





அரிசி மாவு - 1 டே.ஸ்பூன்
கோதுமை மாவு - 1 டே.ஸ்பூன்
சோள மாவு - 1 டீ.ஸ்பூன்
மிளகு தூள்- 1 டே.ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ.ஸ்பூன் 
உப்பு

இவை அணைத்தையும் ஒன்றாக கலக்கவும்.




மீனை மாவு கலவையில் பிரட்டி, தட்டி வைக்கவும்.




வெண்ணை (அ) எண்ணெயை  (1 டே.ஸ்பூன்)  தவாவில் ஊற்றி, மிதமான தனலில் இருபக்கமும் பொரிக்கவும்.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...