எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் ஸ்ட்யு / Mutton soup / rasam /stew






முதலில் மட்டனை கொழுப்புடன், உப்பு, மஞ்சதூள், 1 டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 4 விசில் குக்கரில் , மட்டன் வேகும் வரை விடவும்.



பின் கொழுப்பையும், 1 கப் தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்.










பின் சோம்பு தாளித்து, சின்ன வெங்காயம் (5 நறுக்கியது), பச்சை மிளகாய்(2), கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.







பின் எடுத்து வைத்த கொழுப்பு தண்ணீருடன் ஊற்றி கொதிக்க விடவும்.









பின் 1 டீ.ஸ்பூன் சீரகமிளகு பொடி சேர்த்து, கலக்கி








1/2 கப் கெட்டி தேங்காய் பால் சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.







இது  சாதம், ஆப்பம், இட்லி தோசையுடன் பறிமாறலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...