எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மட்டன் மிளகு வறுவல்




செய்முறை




ஒரு கடாயில் எண்ணெய் (1 டே.ஸ்பூன்)  ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் (1) , தக்காளி (1), பச்சை மிளகாய் (2) சேர்த்து லேசாக வதக்கவும்.




பின் 1 டீ.ஸ்பூன் கரம்மசாலா தூள்,  2 டீ.ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து,




ஏற்கவே உப்பு, மஞ்சதூள், இஞ்சிபூண்டு சேர்த்து  வேகவைத்த மட்டன் (200 கிராம்)  சேர்த்து நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...