எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

உருளைக்கிழங்கு வறுவல்




செய்முறை



1/2 கிலோ  உருளைக்கிழங்கை  ஈரம் இல்லாமல் , வெட்டி , மைக்ரோ வேவ் கப்பில் போட்டு, மைக்ரோ வேவ் ஓவனில் 5  நிமிடம் வைக்கவும். (இடையில் ஒரு முறை எடுத்து கலக்கி வைக்கவும்.)





பின் அதில் உப்பு, மிளகாய் தூள்( 1 டீ.ஸ்பூன்), மேகி மசாலா தூள்  1 பேக்கட், சேர்த்து 8 முதல் 10 நிமிடம் ஓவனில் வேக வைக்கவும்.
இடையில் 2 முறை எடுத்து கலக்கி வைக்கவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...