செய்முறை
முதலில் 1 வாழைக்காயை தோல் சீவி, நறுக்கி, உப்பு மஞ்சதூள் போட்டு வேகவைக்கவும்.
பின் கடுகு கறிவேப்பிலை தாளித்து (தேங்காய் எண்ணெயில்)
காயை போட்டு லேசாக வதக்கவும்.
பின் அரைத்த ( 1 டே.ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், 1/2 டீ.ஸ்பூன் சீரகம்) போட்டு சிறிது நேரம் சிம்மில் கலக்கவும்.
No comments:
Post a Comment