தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய்- 1 கப்
தனியா - 1/2 கப்
சீரகம் - 1/4 கப்
மிளகு- 2 டே.ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டே.ஸ்பூன்
வெந்தயம் - 1 டீ.ஸ்பூன்
இவை அணைத்தையும் தனித்தனியாக , வெறும் வானலியில் , மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக அல்லது நைசாக அரைத்து, ஒரு ஏர்-டைட் டப்பாவில் போட்டு வைத்து, தேவைப்படும் பொழுது உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment