எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தேங்காய் பர்ஃபி


தேவையான பொருட்கள்


தேங்காய் துருவியது – 1 கப் ( மிக்ஸியில் துருவிய தேங்காயை  ஒரு முறை விப் செய்து போடவும்)

சர்க்கரை – ¾ கப்

கண்டென்ஸ்ட் மில்க் – 1 டே.ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ¼ டீ.ஸ்பூன்
நெய் – 1 டே.ஸ்பூன்



செய்முறை




தேங்காயையும் 

,சர்க்கரையும் சேர்த்து 

மிதமான தனலில் 

கலக்கவும்.











சர்க்கரை உருகும் பொழுது, 

கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து 

நன்கு கிளறவும்.















பின் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து,




சுருண்டு வரும் வரை கிளறி,



நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

விருப்பப்பட்டால் பாதாம் துருவி போடலாம்,

நெய் தடவிய


ஸ்பூனில் சமமாக

தடவி விட்டு,

ஆறியதும் துண்டுகள் 

போட்டு பறிமாறவும்.












குறிப்பு:

தேங்காயை மிக்சியில் அடிப்பதால், மிருதுவாக இருக்கும்.

கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதால் சுவை கூடும்.

இதில் இனிப்பு இருப்பதால், இங்கே 1 கப் 

சர்க்கரைக்கு பதில் ¾ கப் உபயோகித்துள்ளேன்.




Related Posts Plugin for WordPress, Blogger...