எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மேராக்காய் பாத்



செய்முறை


அரிசி ( 1 கப்) , பாசிப்பருப்பு - 1/2 கப் கழுவி , 3 கப் த்ண்ணீரில் ஊறவைக்கவும்.



மேராக்காயை தோல் சீவி, நறுக்கிக் கொள்ளவும்.




குக்கரில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு ,சீரகம், மிளகு, கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, அதனுடன் சின்ன வெங்காயம் , தக்காளி ( 1), பச்சை மிளகாய்(2), மேராக்காய் சேர்த்து வதக்கி, பின் மஞ்சதூள், சாம்பார் தூள் (1 ஸ்பூன்) சேர்க்கவும்.



பின் ஊறவைத்த அரிசியும் பருப்பும் அதே தண்ணீருடன் சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, சேர்த்து, 2 விசில் விட்டு, தீயை குறைத்து 1 விசில் விடவும்.

பின் சூடாக  நெய் ஊற்றி , அப்பளம், சிப்ஸ் உடன் பறிமாறவும்.

மேராக்காய் பாத்




Related Posts Plugin for WordPress, Blogger...