அடிப்படையாக
தேவைப்படுவது:
கடலை பருப்பு – 1
கப்
வெல்லம்
துருவியது – 1 கப்
ஏலக்காய் தூள் – ½
டீ.ஸ்பூன்
செய்முறை
கடலை பருப்பை
வேகவைத்து வெல்லம் , ஏலக்காய் தூளுடன் அரைத்து எடுக்கவும்.
இதை அடிப்படையாக கொண்டு கடலைபருப்பு லட்டு, சுய்யன், போளி, கொழுகட்டை செய்யலாம்.
கடலைபருப்பு லட்டு:
சுய்யன்:
போளி:
கொழுகட்டை:
No comments:
Post a Comment