எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கடலை பருப்பு லட்டு



தேவையான பொருட்கள்

பருப்பு வெல்லம் அரைத்தது (http://neelavinsamayalarai.blogspot.in/2013/09/4-1.html)

நெய் – 2 டே.ஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 டே.ஸ்பூன்

செய்முறை



ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் தேங்காயை வதக்கவும்.

பின் அரைத்த பருப்பு கலவையை சேர்த்து, மிதமான தனலில் நன்கு வதக்கவும். கையில் ஒட்டாது.

பின் ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும், இரண்டு நாட்கள் வெளியில் வைத்து உண்ணலாம், பின் ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடவும்.

விருப்பப்பட்டால் தேங்காய்க்கு முன் முந்திரி வறுத்து சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...