எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சுய்யன்





தேவையான பொருட்கள்

பருப்பு வெல்லம் அரைத்தது(http://neelavinsamayalarai.blogspot.in/2013/09/4-1.html)

மைதா – 1 கப்
அரிசி மாவு – ¼ கப்
சர்க்கரை – 1 டே.ஸ்பூன்
எண்ணெய் பொறித்தெடுக்க

செய்முறை

 
பருப்பு வெல்ல கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.







மைதா, அரிசிமாவு, சர்க்கரை இவற்றை தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.






பின் அதில் உருண்டைகளை பிரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...