எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

போளி



தேவையான பொருட்கள்

பருப்பு வெல்லம் அரைத்தது(http://neelavinsamayalarai.blogspot.in/2013/09/4-1.html)

மைதா – 2 கப்
உப்பு – ஒரு துளி
சர்க்கரை – 1 டே.ஸ்பூன்

செய்முறை




மைதா மாவுடன் உப்பு சர்க்கரையுடன் தண்ணீர்  சேர்த்து ,சப்பாத்தி மாவு போல் பிசையவும்.


பின் 2 டே.ஸ்பூன் ஆயில் சேர்த்து பிசைந்து , மூடி வைக்கவும்.




பருப்பு வெல்லம் கலவையை உருட்டி வைக்கவும்.



ஊறிய மாவை எடுத்து, உருண்டைகளாக செய்து வைக்கவும்.


பின் மாவு உருண்டையை தட்டி, நடுவில் பருப்பு உருண்டையை வைத்து, மாவை இழுத்து மூடவும். மீதமான மாவை வெட்டி எடுக்கவும்.


இவ்வாறு அணைத்தையும் தயார் செய்து வைத்து கொண்டு , அடுப்பில் தோசை கல்லை வைக்கவும்.




பின் உருண்டைகளை கையில் நெய் தடவி, தட்டி, கல்லில் போட்டு, இரு புறமும் நன்கு வேகவைக்கவும். நெய் அ  எண்ணெய்  சேர்த்து வேகவைக்கவும்.

ஒன்று கல்லில் இருக்கும் பொழுது, ஒன்றை தட்டவும் .

தயாரான போளியை ஆறவைத்து , ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...