தேவையான பொருட்கள்
வெண்பூசணி நறுக்கியது - 1 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு
எண்ணெய்
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய்- தாளிக்க
அரைக்க:
தேங்காய் - 1/4 கப்
பூண்டு- 2 பல்
காய்ந்த மிளகாய் - 2 அ 3
மல்லி தூள் - 1 டீ.ஸ்பூன்
செய்முறை
பூசணிக்காயை சிறிது உப்பு, மஞ்சதூள், 1/4 கப் தண்ணீர் சேர்த்து , குக்கரில் 1 விசில் , (ஹையில் வைத்து) , அடுப்பை அணைக்கவும்.
பின் அதனுடன் , அரைத்த விழுதை சேர்த்து, கலக்கி, தாளித்து சேர்க்கவும்.
ஆறியவுடன் தயிரும், உப்பும் சேர்த்து பறிமாறவும்.
No comments:
Post a Comment